இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் HMS என்ற சொல் எதைக் குறிக்கிறது? | What did the word HMS mean during World War II?

Anonymous
0

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் HMS என்ற சொல் எதைக் குறிக்கிறது?.


[ Scroll down to read in English. ]

Answer :


இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், "HMS" ஆனது British Royal Navy யின் கப்பலைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது.

அதன் அர்த்தம் "His Majesty's Ship" என்பது ஆகும்.

அதாவது, பிரிட்டிஷ் கப்பல் படையில் இருந்த கப்பலைக் குறிக்க பயன்படுத்தப்படும் முன்னொட்டு ( Prefix ) ஆகும்.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் HMS என்ற சொல் எதைக் குறிக்கிறது?.


Explanation :


இரண்டாம் உலகப் போரின் போது, British Royal Navy ( பிரிட்டிஷ் ராயல் கப்பற்படை ) உடைய கப்பலை Identify மற்றும் designated செய்ய பயன்படுத்தப்படும்.

இவை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் செயல்படும்.

அதோடு மட்டுமல்லாமல், HMS Hood என்ற British Battleship ஆனது இரண்டாம் உலகப்போர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் USS என்ற சொல்லை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டு இருப்பீர்கள், அவை அமெரிக்காவின் Vessels ஐ குறிக்கும்.

USS = United States Ship

அதேப்போலதான் இதுவும்.


In English :


What did the word HMS mean during World War II?


 Answer:


During World War II, "HMS" was used to refer to a ship of the British Royal Navy.

It means "His Majesty's Ship".

That is, a prefix used to denote a ship in the British Royal Navy.

Explanation :


Used to identify and designate ships of the British Royal Navy during World War II.

These functioned under the British Empire.

In addition, HMS Hood, a British Battleship, served well during World War II.

You'll often hear the term USS these days, which stands for Vessels of the United States.

USS = United States Ship

This is the same.
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)