இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலிய ஆதரவாளர்கள் மற்றும் ஜெர்மன் வீரர்களின் அரசியல் சீரமைப்பு ( political alignment ) என்ன? | What was the political alignment of Italian partisans and German soldiers during World War II?

Anonymous
0

 இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலிய ஆதரவாளர்கள் மற்றும் ஜெர்மன் வீரர்களின் அரசியல் சீரமைப்பு ( political alignment ) என்ன?


Scroll down to read in English. ]


முதலில் யார் இந்த இத்தாலிய ஆதரவாளர்கள் or கட்சிக்காரர்கள் ( Italian partisans ) :

Italian partisans


பெனிட்டோ முசோலினி ( Benito Mussolini )  தலைமையின் கீழ் உள்ள  பாசிச ஆட்சியை மற்றும்  இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலி நாட்டை ஆக்கிரமிப்பு செய்த ஜெர்மன் படையையும் ( German occupation ) ஐ எதிர்த்த தனிநபர்கள் ( civilians )  அல்லது குழுக்களாக இருந்தவர்கள் தான் இந்த  இத்தாலிய கட்சிக்காரர்கள்.

அவர்கள் பெரும்பாலும் முன்னாள் வீரர்கள் ( former soldiers ) , intellectuals மற்றும் தொழிலாளர்கள் உட்பட பல நபர்களை குழுக்களை உள்ளடக்கியதாகும்.

அவர்கள் கொரில்லா போர் ( guerrilla warfare ) மற்றும் அச்சு சக்திகளுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற கால கட்டத்தில்,  இத்தாலிய ஆதரவாளர்கள் ( partisans ) முதன்மையாக ஜெர்மனியை உள்ளடக்கிய அச்சு சக்திகளுக்கு ( Axis powers ) எதிராக ஒன்றிணைந்து செய்ல்பட்டனர்.

அவர்கள் ஜெர்மன் படைக்கு ( German forces )  எதிராக போராடினார்கள்  மற்றும் பாசிச கட்டுப்பாட்டில் இருந்து இத்தாலியை விடுவிக்க நேச நாட்டுப் படைகளுடன் ( Allied powers ) ஒன்றிணைந்து செயல்பட்டனர்.


அதேசமயம், ஜெர்மன்  வீரர்கள் ( German soldiers ) அச்சு சக்திகளின் ( Axis powers ) படைகளின்  ஒரு பகுதியாக இருந்தனர் மற்றும் இத்தாலியை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக ( occupied territory‌) ஆக வைத்து இருக்க போராடினார்கள்.

இத்தாலிய ஆதரவாளர்கள் ( Italian partisans ) மற்றும் ஜேர்மன் சிப்பாய்களின் ( German soldiers ) அரசியல் சீரமைப்பு ( political alignment )  இவ்வாறாக  எதிர்த்தது.

பாசிச ஆட்சியைத் ( fascist rule ) ஐ தூக்கி எறிய முற்படும் partisans அதேசமயம் fascist rule ஐ செயல்படுத்த ஜேர்மன் வீரர்கள் போராடினார்கள்.

What was the political alignment of Italian partisans and German soldiers during World War II?


First, who are these Italian supporters or partisans (Italian partisans):


These Italian partisans were individuals (civilians) or groups who opposed the Fascist regime under the leadership of Benito Mussolini and the German occupation of Italy during World War II.

They often include groups of people including former soldiers, intellectuals and workers.

They were involved in guerrilla warfare and resistance activities against the Axis powers.

  During World War II, Italian partisans rallied against the Axis powers, primarily Germany.

They fought against the German forces and worked together with the Allied powers to liberate Italy from fascist control.

Meanwhile, German soldiers were part of the Axis powers and fought to keep Italy as an occupied territory.

The political alignment of Italian partisans and German soldiers thus opposed.

While the partisans sought to overthrow the fascist rule, the German soldiers fought to implement the fascist rule.

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)