உலகின் மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாளராக ஜப்பானை பின்னுக்குத் தள்ளியது சீனா

Anonymous
0

உலகின் மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாளராக ஜப்பானை பின்னுக்குத் தள்ளியது சீனா :

China Overtakes Japan As World's Biggest Vehicle Exporter


2023 ஆம்  ஆண்டில் உலகில் அதிகமாக வாகனங்களை ஏற்றுமதி செய்து ஜப்பான் நாட்டை சீனா  முந்தி உள்ளது.


இந்த தகவல்கள் ஜப்பான் நாட்டின் உடைய  ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம்  ( Japan Automobile Manufacturers Association  (JAMA) ) வெளியிட்ட தரவுகள் மூலமாக பெறப்பட்டது.


World's Biggest Vehicle Exporter : China


அதேசமயம், 2023 ஆம் ஆண்டில் ஜப்பான் நாடானது, 4.42 மில்லியன் வாகனங்களையும், சீனாவானது 4.91 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேசமயம், சீனா ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் ( China Association of Automobile Manufacturers (CAAM) ) ஆனது இந்த மாதம் இவற்றை குறிப்பிட்டுள்ளது.


இவற்றில் சீனாவின் சுங்கப் பணியகம் ஆனது கூடுதலான எண்ணிக்கையை கூறுகிறது, அவை யாதெனில் 5.22 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவற்றில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விடயம் என்னவென்றால், மாதந்தோறும் வரக்கூடிய எண்ணிக்கையில் சீனாவின் வாகனங்களுக்கான ஏற்றுமதி உயர்ந்து கொண்டு தான் வந்தன.


அதேசமயம், தற்போது 2023 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ஜப்பானை முந்தி உள்ளது சீனா. அதேசமயத்தில் வருடந்தோறும் சீனா நாட்டின் வாகன ஏற்றுமதி 57 சதவீதம் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இவற்றில் மற்றொரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் சீனாவின் வாகன ஏற்றுமதி உயர்ந்ததற்கு முக்கிய காரணம் மின்சாரத்தால் இயங்கும் cars ஐ தயாரிப்பதில் அதிகமாக முதலீடு செய்தது தான். 


சிறந்த நாடுகள் மற்றும் அவற்றின் உயரிய விருதுகள்


ஆனால், ஜப்பான் battery ஆல் மற்றும் internal combustion engines இயங்கும் hybrids வகை வாகனங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.


China overtakes Japan as world's largest auto exporter.


China Overtakes Japan As World's Biggest Vehicle Exporter


உலகின் மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாளர்: சீனா


எறும்பின் சிறப்பு

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)