ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்க சட்டம் இயற்றும் தாய்லாந்து?[ Thailand to pass law to legalize same-sex marriage?]
![]() |
Thailand to pass law to legalize same-sex marriage? |
தாய்லாந்து நாட்டினுடைய பிரதிநிதிகள் சபை ஆனது புதன் கிழமையான இன்று , ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள்ளாக திருமணம் செய்து கொள்வதை அதிகாரப்பூர்வமாக சட்டப்பூர்வமாக்கக்கூடிய மசோதாவை பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது, இது அந்நாட்டில் சட்டமாக மாறுவதற்கு ஒரு படியை எடுத்து வைத்து இருக்கிறது.
இதைக் காணவும்.
தற்போது இந்த சட்டம் ஆனது செனட் சபைக்கு நகர்ந்து இருக்கிறது, அங்கு Pass ஆனால் மற்றும் தாய்லாந்தின் மன்னர் ஒப்புதல் அளித்தால், இந்த சட்டமானது அந்நாட்டில் அமலுக்கு வரும்.
அப்படி நடந்தால் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக தாய்லாந்து இருக்கும்.
மேலும் உலக செய்திகள்.