இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்
( 25 Palestinians killed in Israeli airstrikes )
பாலஸ்தீன காசா பகுதியின் தெற்கு பகுதியில் கான் யூனிஸ் என்ற நகரத்தில் உள்ள Al-Awda School இன் நுழைவு பகுதியை நோக்கி இஸ்ரேல் ஆனது வான்வழி தாக்குதலை குறிப்பாக தனது ஏவுகணை ஐ கொண்டு தாக்குதலை நிகழ்த்தியதாக பாலஸ்தீன தரப்பு பத்திரிக்கைகள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
![]() |
25 Palestinians killed in Israeli airstrikes |
இந்த தாக்குதலில், 25 பாலஸ்தீனியர்கள் இறந்ததாக கூறப்படுகிறது, மேலும் பலர் காயமடைந்துள்ளனர், இந்நிலையில் இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
(ads)
இதையும் படியுங்கள்.
அக்டோபர் 7 தாக்குதல்களில் பங்கேற்ற ஹமாஸ் போராளியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
மேலும் முக்கியமான விடயம் என்னவென்றால், காசாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 5% பேர் இறந்திருக்கலாம் என்றும் ஏறக்குறைய முழுமையாக பலர் பல முறை இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று ஐநா சபை கூறுகிறது.
எனது சேனல்.
தற்போது கூட கான் யூனிஸ் அருகே உள்ள மக்கள் பாதுகாப்பிற்காக பள்ளியை நோக்கி இடம்பெயர்ந்தனர் என்று கூறப்படுகிறது.