Reasoning Ability Syallabus for Bank Exams - 2026 in Tamil
இந்தப் பதிவில் Bank Exam இல் குறிப்பாக Reasoning Ability பகுதியில் இருந்து எத்தனை கேள்விகள் மற்றும் Reasoning Ability Syallabus பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
![]() |
| Reasoning Ability in tamil |
இதை நீங்கள் புரிந்து கொண்டால், எளிதாக படிக்கலாம் மற்றும் எவற்றிற்கும் எப்போது முக்கியத்துவம் கொடுத்து படிக்கலாம் என்று எளிதில் புரிந்து கொள்ளலாம். நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை.
முதலில், Banking Exam Syllabus 2026 தெரிந்து கொள்ளலாம்.
Banking Exam Syllabus 2026 ( in Tamil ) :
1. Quantitative Aptitude
2. Reasoning Ability
4. Genral - Ecomomy - Banking Awareness
இப்போது, Banking Exam Syllabus for 2026 ஐ தெரிந்து கொண்டோம். அதற்கடுத்து முக்கியமாக Banking Exam pattern 2026 ஐ தெரிந்து கொள்ளலாம்.
Also Read This.
Banking Exam Pattern 2026 ( in Tamil ) :
பல Banking Exam உள்ளது, இருப்பினும் Banking Exam pattern ஆனது பெரும்பாலும் Similar ஆகத்தான் இருக்கும்.
Banking Exam இல் முதல் நிலை ( Preliminary Stage ), Mains மற்றும் Interview ( சில் தேர்வுகளில் நேர்முக தேர்வு இருக்காது. )
இவற்றில் Preliminary Stage மற்றும் Mains இல் Reasoning Ability முக்கிய பகுதியாக உள்ளது.
Bank Prelims Exam இல் 100 கேள்விகள் - 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்,
இவற்றில் Reasoning Ability ஐ மையப்படுத்தி 30 கேள்விகள் 30 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.
Bank Mains Exam இல் 190 கேள்விகள் - 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்,
இவற்றில் Reasoning Ability & Computer Aptitude ஐ மையப்படுத்தி 50 கேள்விகள் 60 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் கடந்த கால தேர்வுகளில் மூலம் தெரிந்து கொண்டது, இவற்றில் மாற்றம் கொண்டு வரலாம், ஆனால் பெரும்பாலும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு படித்து கொள்ளலாம்.
தற்போதைய நிலையில் Reasoning Ability இல் எந்த அளவிற்கு கேள்விகள் மற்றும் மதிப்பெண்கள் இருக்கும் என்று தெரிந்து கொண்டோம்.
இனி, Reasoning Ability இல் உள்ள Section wise Syllabus ஐ தெரிந்து கொள்ளலாம்.
Reasoning Ability - section wise bank exam syllabus ( in Tamil ) :
2. Puzzles
4. Coding & Decoding
5. Alphanumeric series ( sequence)
8. Inequality
10. Syllogism
11. Data Sufficiency
12. Pair Formation
13. Order & Ranking
14. Input & Output
15. Direction
16. Statement & Assumption
17. Statement & Argument
18. Statement & Conclusion
19. Cause & Effect
20. Statement & Informed
21. Other miscellaneous
Reasoning Ability - Bank Exam tips & tricks in Tamil :
Alphabet sequence, Number sequence போன்ற பகுதிகள் பெரும்பாலும் Bank Mains Exam கேட்கவில்லை.
Statement & Informed, Cause & Effect, statement & Conclusion, Statement and argument, Statement & Assumption போன்ற பகுதிகள் பெரும்பாலும் Bank Prelims Exam கேட்கவில்லை.
இவற்றில் Puzzles மற்றும் seating Arrangement முக்கியமான பகுதிகள்.
Pair Formation & Other miscellaneous ஐ சேர்த்து மொத்தமாக Prelims and mains இல் ஒரு கேள்விதான் பெரும்பாலும் வருகிறது.
Blood Relation பகுதியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், இவற்றை அடிப்படையாகக் கொண்டு மற்ற பகுதிகளிலும் வினாக்கள் வருகிறது.
மற்ற பெரும்பாலான பகுதிகளில் இருந்து குறைந்த பட்சம் 3 கேள்விகள் மற்றும் அதிகபட்சம் 5 கேள்விகள் கேட்கப்படுகிறது.
எந்த பகுதியையும் நீங்கள் விடாதீர்கள், அனைத்தையும் கற்றுக் கொண்டு நன்றாக பயிற்சி செய்யுங்கள்.
