ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தனது ஆயுத உற்பத்தியை அதிகரிக்கிறது.| Ukraine increases its weapons production against Russia.

Anonymous
0

ரஷ்ய நாட்டினுடைய  தாக்குதல்களை  சமாளிக்க மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த உக்ரைன் நாடானது தனது ஆயுத உற்பத்தியை பல மடங்காக அதிகரித்து இருக்கிறது.

Ukraine increases its weapons production against Russia Tamil News


இவற்றில் கிட்டத்தட்ட $1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பணத்தை இந்த ஆயுத உற்பத்தி மற்றும் பாதுகாப்பு சார்ந்த கொள்முதலுக்காக ஒதுக்கி இருக்கிறது.


மேலும், இந்த அதிகரிப்பு என்பது, ரஷ்ய மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையிலான மோதல் ஏற்படுவதற்கு முன்பு இருந்த நிலையை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


இதை காணவும்.


 ஆனால் இந்த உற்பத்தியின் வளர்ச்சியில்  பெரும்பான்மையாக தனியார் துறையின் பங்கு இருக்கிறது என்று கூறப்படுகிறது.,


சொல்லப்போனால், உக்ரைன் நாட்டின்  ஆயுத உற்பத்தியில் 80% தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்கிறது. 


இதையும் படியுங்கள்.


 ஆனாலும், உக்ரைனில் உள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி செய்வதில் உள்ள அதிகாரத்துவ தடைகள் மற்றும் வளங்களின் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக உக்ரைன் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொள்கிறது எனவும், இந்நிலையில் இதுப்போன்ற  தனியார் துறைகளின் பங்கின் காரணமாக சிக்கல்களைத் தீர்க்க உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)