மாற்றத்திற்கு தயாராகும் எகிப்து மற்றும் கானா
![]() |
Egypt and Ghana prepare for transition |
Ghana மற்றும் Egypt நாட்டில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு ஆப்பிரிக்கா கண்டத்தின் சாபத்தை போக்க முயற்சி எடுத்துள்ளனர்.
குறிப்பாக ஆப்பிரிக்கா கண்டத்தில் இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கிறது, ஆனால் அவையே அவற்றின் சாபமாக மாறிவிட்டது, இந்த வளங்களை கொள்ளையடிக்க பெரும்பாலான சக்திகள் முயற்சி செய்கிறது,
அதனால் ஆப்பிரிக்கா கண்டத்தில் எங்கு காணினும் உள்நாட்டு கலவரம், அமைதியின்மை, ஒற்றுமையின்மை, இதனால் ஏழ்மை, வறட்சி போன்றவை காணப்படுகின்றன.
இந்த சாபத்தை போக்க, எகிப்து மற்றும் கானா நாட்டில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அவற்றை சார்ந்து செயல்படக்கூடிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து இது சார்ந்த துறையில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்து,
மேலும், இதன் மூலம் ஆப்பிரிக்கா குறிப்பாக உள்நாட்டின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் செயல்பட முடிவு எடுத்துள்ளனர்.
இவற்றில் ஈடுபட்டுள்ள Organizations :
1. Ghana Mineworkers Union
2. Egyptian Federation of Independent Trade Unions
3. African Regional Organization of the International Trade Union Confederation (ITUC)
•The Ghana Mine Workers Union (GMWU)
• The General Trade Union of Mines
• Quarries
• Salinas
• Energy Workers of Egypt
Also Read this
இவர்கள் சந்திக்க கூடிய சவால்கள் ( Challenges ) :
பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் தங்கம், வைரம் உள்ளிட்ட பெரும்பாலான வளங்களை எடுக்கும் சுரங்கத் தொழிலில் ஈடுபடும் மக்களின் சவால்கள் பின்வருமாறு,
1. working conditions என்பது மிகவும் ஆபத்தானதாக, மிகவும் மோசமாக உள்ளது.
2. குறைந்த ஊதியம்
3. சுற்றுச்சூழல் மாசுபாடு
4. உள்நாட்டு மக்களுக்கு போதிய பலன் கிடைக்காத சூழல்.
தற்போது ஏற்பட்ட இந்த UNION இன் நோக்கங்கள்:
1. சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிலைமை ( working conditions ) மற்றும் பாதுகாப்பை ( safety standards ஐ ) உறுதிப்படுத்துவது.
2. இந்த துறையின் மூலம் வருகின்ற வருவாயை சரியாக பிரித்து பகிர்ந்து அளித்தல்.
3. இந்து துறையில் தன்னிறைவு அடைதல்.
4. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்தல்.
5. உள்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.
Also Read This.
உத்திகள் :
இந்த துறை சார்ந்து கட்டமைப்பை உருவாக்குதல், தொழிலாளர்களுக்கு சரியான பயிற்சிகளை வழங்குதல்.
இது சார்ந்த சரியான திட்டமிடல் மற்றும் கொள்கைகளை வகுத்தல்.
சமூக பாதுகாப்பு மற்றும் சரியான கல்வியை வழங்குதல்
இந்த துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
பலன்கள் :
1. இதன் மூலமாக சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
2. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க முடியும்.
3. பொருளாதார மற்றும் உள்நாட்டு வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.
4. இதன் மூலம் ஆப்பிரிக்காவின் சுரங்கத் தொழில்துறைக்கு நல்ல மதிப்பு கிடைக்கும்.
எனது சேனல்.
எனது தனிப்பட்ட கருத்து :
இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் மற்றும் விடயங்களை பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது,
ஆனால் இவற்றில் குறிப்பிட்டுள்ளது போன்று நடந்தால் நன்றாக இருக்கும்.
Also Read This.